Tamil Murasu Tamil Murasu

Tamil Murasu

Items
23 Sep 2026, 13:36 GMT TamilMurasu

கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதித் தடைகளை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் கடந்த வாரம் புதன்கிழமை (செப்டம்பர் 16) ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கில் சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Download options
23 Sep 2026, 13:34 GMT TamilMurasu

சிங்கப்பூரில் உள்ள பங்குதாரர்கள், புதிய விதிகள் நடப்புக்கு வரும்போது தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களிடமிருந்து சிறந்த தகவல் தொடர்பையும் வெளிப்படைத்தன்மையையும் எதிர்பார்க்கலாம்.

Download options
23 Sep 2026, 13:16 GMT Vinoth Kumar

சிங்கப்பூர் தனது ஏஐ உள்கட்டமைப்பின் மதிப்பை எவ்வாறு உச்சப்படுத்துகிறது என்பதையும், தென்கிழக்காசிய சந்தைகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் கண்டறியவும்.

Download options
23 Sep 2026, 13:16 GMT TamilMurasu

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமைதி வாரியம் காஸா மறுசீரமைப்பிற்கு $3.13 பில்லியன் நிதி வழங்க திட்டமிட்டுள்ளது, இதில் 66 திட்டப்பணிகள் அடங்கும்.

Download options