ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்க வெட்கமாக இல்லையா? - நியூயார்க் மேயரை விமர்சனம் செய்த இஸ்ரேல் பிரதமர்
நெதன்யாகு-மம்தானி மோதல் செய்தி: ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்காக நியூயார்க் மேயர் மம்தானியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடுமையாக கேள்வி கேட்டு, யூதர்களுக்கு எதிராக கலவரம் தூண்டியதற்கும் வெட்கமில்லையா என சாடுகிறார் - Netanyahu vs Mamdani clash: Israeli PM slams New York mayor for backing Hamas militants, accusing him of inciting unrest against Jews and distorting criticism of Israel into antisemitism.