NewsBabel NewsBabel

Global headlines in real time

← Back to Direct feed

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க புதிய கட்டுப்பாடு

19 Sep 2026, 12:34 GMT
Download metadata bundle
BBC logo
Article தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க புதிய கட்டுப்பாடு

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு அறிவித்துள்ளது. அதுகுறித்து சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் என்ன சொல்கின்றன?